உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன்

1.

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார்  – உதவி

2.

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இரக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார் – உதவி

3.

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காக்கின்றார்
அவர் எனது ஆத்துமாவை
அநுதினம் காத்திடுவார்  – உதவி

4.

போகும்போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார் – உதவி



udhavi varum kanmalai nokkib barkkinren
vanamum vaiyamum padaithdhavarai nan barkkinren

1.

kalkal dhallata vitamaddar
kakkum thevan urangkamaddar
isa்ravelaik kakkiravar
enth nalum thungka maddar  – udhavi

2.

karthdhar ennaik kakkinrar
enathu nizhalay irakkinrar
pakalinilum iravinilum
bathukakkinrar – udhavi

3.

karthdhar ellath thingkirkum
vilakki ennaik kakkinrar
avar enathu aaththumavai
a nuthinam kaththiduvar  – udhavi

4.

bokumbothum kakkinrar
thirumbumbothum kakkinrar
ibbothum ebbothum
enth nalum kakkinrar – udhavi